கள்ளக்குறிச்சி: சிஐடியூ மறியல்....

கள்ளக்குறிச்சியில் மறியல் போராட்டம்;

Update: 2025-12-23 14:00 GMT
கள்ளக்குறிச்சியில் CIUTசார்பில் தொழிலாளர் விரோதப் போக்கு சட்டத்தை திரும்பிப் பெறக் கோரி நாடு தழுவிய சிஜ யூ டி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுவித்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

Similar News