நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) குறித்தும், கிளை கழக நிர்வாகிகள் (BLA-2, BDA) ஆலோசனை கூட்டம்!;
நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும், கண்டித்து நாளை நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்தும். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) குறித்தும், கிளை கழக நிர்வாகிகள் (BLA-2, BDA) ஆலோசனை கூட்டம்.