தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு;
தென்காசி மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் தகவல்... நிர்வாக காரணங்களை முன்னிட்டு 26.12.2025 வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு ஒத்திவைக்கபடுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு