வாக்காளர் பட்டியலில்
திம்மூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இறந்த வாக்காளர்கள், இரட்டைப் பதிவுகள், நிரந்தரமாக இடம் மாறியவர்கள் என வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல்;
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் திம்மூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இறந்த வாக்காளர்கள், இரட்டைப் பதிவுகள், நிரந்தரமாக இடம் மாறியவர்கள் என வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதை ஆர்வமுடன் பார்வையிடும் வாக்காளர்கள்.