உலக நன்மை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம்.பூதன்வளவு கிராமத்தில் விவசாயம் அழைக்கவும்,உலக நன்மை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது-நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்*;

Update: 2025-12-24 01:27 GMT
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம்.பூதன்வளவு கிராமத்தில் விவசாயம் அழைக்கவும்,உலக நன்மை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது-நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே க.பூதன்வளவு கிராமத்தில் உள்ள பட்டவன் கோவிலில் உலக நன்மை வேண்டியும் விவசாயம் தழைக்க வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் விவசாயம் தழைக்கவும் குடும்ப நன்மை வேண்டியும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வழிபட்டனர்.சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் பெண்கள் திரும்ப சொல்லி வழிபட்டனர்.திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு அருட் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News