திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில், நள்ளிரவு தாண்டிய அதிகாலை வேலையில் 4 டிகிரி செல்சியஸ் என குறைந்த அளவு வெப்பம், பதிவாகியுள்ளது... பிரபல சுற்றுலாத்தலமான பிராண்ட் பூங்கா, 7 ரோடு, கோடை ஏரியின், சதுப்பு நில பகுதியான கீழ்பூமி புல்வெளிகளில், உறைபனி நிறைந்து காணப்படுகிறது... பனிக்காலத்தின், அபூர்வ இயற்கை எழில்களை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்...