நூறுநாள் வேலை திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டனம்.
நூறுநாள் வேலை திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டனம்.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பாக நூறுநாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டை முடக்க நினைக்கும் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்வில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.