சுரண்டையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம்

சுரண்டையில் எம்ஜிஆர் நினைவு தினம்;

Update: 2025-12-24 09:09 GMT
தென்காசி மாவட்டம் சுரண்டை நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் 38 வது நினைவு தின நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்ஜிஆர் திருவுருவ படம் மற்றும் சிலைக்கு மாவட்டம் சார்பாகவும், சுரண்டை நகரம் சார்பாகவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Similar News