மகாத்மாகாந்தி அவர்களின் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க அரசையும் ஒத்து ஊதும் அதிமுக வையும் கண்டித்து திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட வடக்கு ஒன்றியம் சார்பில் N.G.O காலனி உழவர் சந்தை திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட INDIA கூட்டணி தலைவர்கள் நிர்வாகிகள் இணைந்து கண்டன உரையாற்றினார்கள்.