புதிய வழித்தட பேருந்துகள் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
புதிய வழித்தட பேருந்துகள் எம்எல்ஏ துவக்கி வைத்தார்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி மற்றும் கழுகுமலையில் இருந்து புளியங்குடி (வழி-சங்கரன்கோவில்) ஆகிய புதிய பேருந்து சேவைகள் துவக்க நிகழ்ச்சி நடந்தது இதனை சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜா ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள் மாவட்ட திமுக அவைத் தலைவர் கோ.சுப்பையா சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் கௌசல்யா வெங்கடேஷ் சேர்மன் ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கர பாண்டியன், நகரக் திமுக செயலாளர் மு. பிரகாஷ் திமுக நகர தலைவர் முப்பிடாதி நகரக் கழகத் துணைச் செயலாளர் முத்துக்குமார் பாலசுப்பிரமணியன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சங்கை அப்பாஸ் திமுக மாவட்ட பிரதிநிதிகள் விஎம்ஆர் செய்யதுஅலி சத்ரியன் க.முத்துக்குமார் முன்னாள் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பத்மநாபன் மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் ஜலால் ராவுத்தர் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி நேரு நகர மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ் , ஆறுமுகம் டாக்டர். காவல் கிளி வார்டு கழகச் தொமுச செயலாளர்கள் வெள்ளத்துரை உள்ளிட்ட பலர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.