கடையநல்லூர் திமுக சார்பில் பெரியார் நினைவு தினம்

கடையநல்லூர் பெரியார் நினைவு தினம்;

Update: 2025-12-24 10:30 GMT
தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கடையநல்லூர் கிழக்கு ஒன்றியம் நயினரகரம் பெரியார் நினைவு சமத்துவத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் மா செல்லதுரை தலைமையில் ஒன்றிய செயலாளர் சுரேஷ் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது உடன் மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அழகு தமிழ் சங்கர் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் ஹபீப் நிஷா தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுதாகர் கவிக்குயில் ராஜேஸ்வரி நகரச் செயலாளர் அப்பாஸ் நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜாகிர் உசேன் சையது மசூது யாத்ரா பழனி கணேசன் சாகுல் ஹமீது தங்கம் சங்கர் பரமசிவன் அசோக் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்

Similar News