ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது
ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது;
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக அலுவலகம் திறப்பு விழா நடந்தது அலுவலகத்தை திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜா ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து திறந்து வைத்தார்கள்.