கிருஷ்ணராயபுரம் பகுதியில் பழுதடைந்த சாக்கடை குழாய்
தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சரி செய்தனர்;
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கோவக்குளம் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு போதுமான சாக்கடை வடிகால் வசதி இல்லாமல் இருந்து வந்துள்ளது ஏற்கனவே குழாய் மூலம் சாக்கடை வசதி இருந்த நிலையில் அது பழுதடைந்து காணப்படுவதால் பழுதடைந்த குழாய்களை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சரி செய்தனர் பொதுமக்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்