தேனி மாவட்டத்தில் இன்று 24/ 12 /2025 கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கம்பம் வடக்கு மற்றும் தெற்கு நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.