நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி பிஜேபியில்

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி பிஜேபியில்;

Update: 2025-12-24 11:44 GMT
தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் திரு சிங்கப்பெருமாள் அவர்கள் மற்றும் அலெக்ஸ் பாண்டியன் அவர்கள் தேனி மாவட்ட பாரத ஜனதா கட்சியின் தலைவர் பி. ராஜபாண்டியன் அவர்கள் தலைமையில் இன்று 24 12 2025 பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

Similar News