திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தந்தை பெரியார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு தினம்.

பொன்னேரியில் தந்தை பெரியார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு தினம். மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது;

Update: 2025-12-24 12:22 GMT
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தந்தை பெரியார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு தினம். மாலை அணிவித்து மரியாதை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர்-ன் 38வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. எம்ஜிஆர் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மரியாதை செலுத்தினர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இதேபோன்று மீஞ்சூர் நாலூர் தடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர்

Similar News