கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.;
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று(டிச.24) இரவு 10 மணி முதல் இன்று(டிச.25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.