சுரண்டை பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

சுரண்டை பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா;

Update: 2025-12-25 07:15 GMT
சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் நடந்தது இதில் பாஜக நிர்வாகிகள் வல்லப கணேசன், வெற்றிவேல், உள்ளிட்டோர் வாஜ்பாய் படத்திற்கு மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினர்

Similar News