குற்றாலத்தில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா
குற்றாலத்தில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா;
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு ஒன்றியம் குற்றாலத்தில் அருள்மிகு திருக்குற்றநாதர் சுவாமி கோவில் முன்பு பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கி அதன் பின்பு அன்னதானம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தலைமை திருமுருகன் முன்னிலை மாவட்ட பொதுச்செயலாளர் பாலகுருநாதன் மாவட்ட செயலாளர் மந்திர மூர்த்தி மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் அறிவு சார் பிரிவு மாநில செயலாளர் மருத்துவர் கல்யாணி தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து பார்வையாளர் ராஜ குலசேகர பாண்டியன் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செந்தூர்பாண்டியன் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முத்துச்செல்வன் அறிவு சார்பு பிரிவு மாவட்ட தலைவர் யோகா சேகர் ஊடகப்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பேஷன் குமார் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் சமூக ஊடகப் பிரிவு தென்காசி நகர தலைவர் யுவராஜ் குமார் தென்காசி தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் கிருஷ்ணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாடசாமி என்ற செல்லத்துரை குற்றாலம் ரகுராமன் முன்னாள் குற்றாலம்பேரூராட்சி மன்ற உறுப்பினர்அசோக் பாண்டியன்அசோக் பாண்டியன் சேலம் கிளை தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்