கள்ளக்குறிச்சி: தமிழக முதல்வர் நாளை வருகை....
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், 26.12.2025 கள்ளக்குறிச்சி, மாவட்டத்தில் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், 26.12.2025 கள்ளக்குறிச்சி, மாவட்டத்தில் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.