புளியங்குடியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
புளியங்குடியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா;
புளியங்குடியில் அனைத்து மதத்தினரும் ஒன்றுக்கூடி கொண்டாடிய சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்து புளியங்குடியில் பொன்னம்மாள் அறக்கட்டளை மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பொதுநல அமைப்பு சார்பாக அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமத்துவ கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.