கள்ளக்குறிச்சி: புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா...

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா;

Update: 2025-12-26 03:46 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் அவர்களை வருகிற 26-ம் தேதி தியாகதுருகம் அருகில் உள்ள திம்மலை ஊராட்சியில் வரவேற்பு அளிக்கப்பட உள்ள இடம் ஏமப்பேரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறக்கப்பட உள்ள இடம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகள், ஆகிய இடங்களில் நமது மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு ஐயா #எ_வ_வேலு M.A., அவர்களின் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு #எம்_எஸ்_பிரசாந்த் இ.ஆப, அவர்களின் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டர்கள்.

Similar News