அதிமுக விருப்பமனு, தேதி நீடிப்பு....!
தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் - 2026 விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் 28.12.2025 முதல் 31.12.2025 வரை நீட்டிப்பு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பு;
தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் - 2026 விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் 28.12.2025 முதல் 31.12.2025 வரை நீட்டிப்பு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் அறிவிப்பு