திண்டுக்கல் மலையடிவாரம் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு இன்று மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
Dindigul;
அன்னதானத்தை மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் மற்றும் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தார். உடன் சங்க தலைவர் வேல்முருகன், செயலாளர் சந்தானகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர்கள், குருசாமிகள், உறுப்பினர்கள் இருந்தனர்.