திண்டுக்கல் ரவுண்ட்ரோடு , ராம்நகர் பகுதியில் சுப்ரமணி என்பவரது அலுவலகத்தில்
Dindigul;
கேரளா SIT- DSP.சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து சுப்பிரமணி தெரிவிக்கையில் இது சாதாரண விசாரணை எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை D.மணி என்பதற்கு பதிலாக தவறுதலாக என்னிடம் விசாரணை மேற்கொண்டனர் என்று தெரிவித்தார்