இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா;

Update: 2025-12-26 10:17 GMT
தென்காசி மாவட்டம் இராயகிரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, கொடியேற்றம் மற்றும் ஜனசக்தி பத்திரிகை & காலண்டர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது இதில் சமுத்திரகனி, இசக்கி துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News