கொடைக்கானல் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Dindigul;

Update: 2025-12-26 11:35 GMT
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பெருமாள்மலை, அடுக்கம் பிரிவு அருகே யூகலிப்டஸ் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு. 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு 2 கிலோமீட்டர் தூரம் காத்திருக்கும் வாகனங்கள்

Similar News