ஆலங்குளம் பகுதியில் அரசு திட்ட பணிகள் துவக்க விழா

ஆலங்குளம் பகுதியில் அரசு திட்ட பணிகள் துவக்க விழா;

Update: 2025-12-26 16:36 GMT
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாறாந்தை ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியின் கீழ் ரூ. 12.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பேருந்து நிலையம் மற்றும் நாலான்குறிச்சி கிராமத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் மற்றும் பைப்லைன் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது இதில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார்

Similar News