தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்புநகர் பகுதியில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது விழாவில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்து நியாய விலை கடையினை திறந்து வைத்தார்