கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகம்! பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்....

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் புதிய ஒன்றிய அலுவலகம் திறக்கப்படும் என்ற அறிவிப்பை எடுத்த பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரியப்படுத்தினர்;

Update: 2025-12-26 23:55 GMT
ரிஷிவந்தியத்தின் ஒன்றிய அலுவலகம் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிஷிவந்தியத்தில் புதிய கட்டிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து ரிஷிவந்தியத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..!!

Similar News