கடையநல்லூர் சிராஜுல் மில்லத் அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் மறு அர்ப்பணிப்பு விழா மற்றும் புத்தாண்டு காலண்டர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் தென்காசி அரசு மாவட்ட ஹாஜி முகைதீன் ஹஸ்ரத், மருத்துவர் பிரின்ஸ், முஸ்லிம் லீக் மாநில வர்த்தக அணி தலைவர் ஹாஜி செய்யது சுலைமான், டாக்டர் நவாஸ் கான், சிராஜுல் மில்லத் அறக்கட்டளையின் நிர்வாகி முஹம்மது கோயா, ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்