தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற விளையும் ஊராட்சி ஒன்றிய திட்ட ஆய்வு கூட்டம்

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற விளையும் ஊராட்சி ஒன்றிய திட்ட ஆய்வு கூட்டம்;

Update: 2025-12-27 10:19 GMT
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற விளையும் ஊராட்சி ஒன்றிய திட்டத்தின் (Aspirational Block) மத்திய பொறுப்பாளர் மற்றும் சிறுபான்மை நல அமைச்சகத்தின் துணைச்செயலாளர் ஸ்ரவன்குமார்ஜடாவத், மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் மேலநீலிதநல்லூர் வட்டாரத்தை உள்ளடக்கிய கிராம ஊராட்சிகளின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வது குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

Similar News