வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் அரசியல் கட்சியினருக்கு கலந்தாய்வு கூட்டம்
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் அரசியல் கட்சியினருக்கு கலந்தாய்வு கூட்டம்;
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் இன்று(27.12.2025) சிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) தொடர்பாக கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் பெரும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது