இன்றும் நாளையும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்....

தமிழகத்தில் SIRபணி முடிவுற்ற நிலையில் டிசம்பர் 27, 28 சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் தமிழகத்தில் உள்ள 75000அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க மக்கள் நீதிப் பேரவை வேண்டுகோள்.;

Update: 2025-12-27 11:14 GMT
தமிழகத்தில் SIR பணி முடிவுற்ற நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் தங்கள் பெயர் இல்லாதவர்கள் உரிய சான்றுடன் இன்றும் நாளையும் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது ஆகவே அருகிலுள்ள வாக்குச்சாவடி முகாமில் உரிய சான்றுடன் விரைந்து வாக்காளர் பட்டியல் பெயர் இணைக்க மக்கள் நீதிப்பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது

Similar News