முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு செய்த திமுக இளைஞரணி.
முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு செய்த திமுக இளைஞரணி.;
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு திருவண்ணாமலை வருகை புரிந்த தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு செங்கம் தொகுதி திமுக இளைஞரணி சார்பாக உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். செங்கம் செய்தியாளர் க.பிரபு