அஇஅதிமுக சாதனைகளின் துண்டு பிரசங்கள் வழங்கும் நிகழ்வு
அஇஅதிமுக சாதனைகளின் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு;
தேனி மாவட்டத்தில் இன்று 27/ 12 /2025 அஇஅதிமுக தேனி மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவை சார்பாக கழக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சாதனைகளைப் பற்றிய துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்வு தேனி மேற்கு மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி சின்னமனூர் மேற்கு ஒன்றியம் புலிக்குத்தியில் தேனி மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் .டி கே ஜக்கையன் எம். பி எக்ஸ் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் சின்னமனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு எல்லப்பட்டி எம் முருகன் மற்றும் தேனீ மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. என். எஸ். வி கண்ணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.