நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் கொங்கு சகோதயா கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கபடி போட்டிகள்.
கொங்கு சகோதயா கூட்டமைப்பு சிபிஎஸ்இ பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றது.;
இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளில்; கபடிப் போட்டிகள் நமதுநாமக்கல் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் உள்ள விளையாட்டுமைதானத்தில் நடைபெற்றது.நாமக்கல்ரூபவ் சேலம் ரூடவ்ரோடு கரூய திருப்பூ கள்ளக்குறிச்சி தஞ்சாாவூர் கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐம்பதிற்கும் மேற்பட்டசிபிஎஸ்இ பள்ளிகள் கலந்துகொண்டது. சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள்சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டார்கள்சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் பள்ளியின் கருர்பரணி பார்க் பள்ளியின் முதுநிலை முதல்வர் முனைவர் இராமசுப்ரமணியம்(கொங்குசகோதயாவின் துணைத்தலைவர்) அவர்கள் சிறப்பு விருந்தினராககலந்துகொண்டு விையாட்டு விரர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார் அவர் பேசுகையில் மற்ற விளையாட்டுகளை விட இந்த கபடி போட்டியில் விளையாடுவதற்கு சற்றுஆர்வமாக மாணவர்கள் இருப்பார்கள் ஏனென்றால் இது நமது மண்ணின்அடையாளம் மண்ணின் வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு எனவே விையாட வந்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்”செயலாளர் திரு. தனபால் பள்ளியின் பொருளாளர் கா. தேனருவி பல்வேறு பள்ளிகளில் இருந்து வருகைதந்துள்ள போட்டியாளர்கள்ரூபவ்உடற்கல்வி ஆசிரியர்கள்ரூபவ் பெற்றோர்கள் பயிற்சியாளர்கள் அனைவரையும்வரவேற்று வாழ்த்துகளைக் கூறினார். அவர் பேசுகையில் நம் முன்னோர்கள் உடல்வலிமையாகவும்ரூபவ் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு இதுபோன்ற விளையாட்டுகள் மிகமுக்கிய காரணமாக இருந்திருக்கின்றது. கல்வியும் விையாட்டும் இரு கண்களைப்போன்று மாணவர்கள் கொள்ள வேண்டும் என்று கூறி அனைவரையும் வாழ்த்தினார்.19வயதிற்குட்பட்டோர் பிரிவுரூபவ் 17வயதிற்குட்பட்டோர் பிரிவு 14வயதிற்குட்பட்டோர் பிரிவுரூபவ் 12வயதிற்குட்பட்டோர் பிரிவு என பல்வேறு பிரிவுகளில் விளையாடி வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மாலை 4.௦௦ மணியளவில்; கோப்பைகள்ரூபவ் சான்றிதழ் வழங்கப்பட்டது.