தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் குருசாமிபாளையம் மாணவி முதலிடம்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட;

Update: 2025-12-27 13:27 GMT

 நாமக்கல் மாவட்டம் குருசாமி பாளையத்தை சார்ந்த மாணவி காயத்ரி  குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடமும், தட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடமும், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும் பெற்று நமது மாவட்டத்திற்கும் நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.மாணவி காயத்ரிக்கு ஊர் பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

Similar News