சீர்காழி அருகே நெப்பத்தூர் ஊராட்சியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழகத்தினர் ஆறுதல் கூறி நிவாரண தொகையினை வழங்கினர்
சீர்காழி அருகே நெப்பத்தூர் ஊராட்சியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழகத்தினர் ஆறுதல் கூறி நிவாரண தொகையினை வழங்கினர்;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நெப்பத்தூர் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி நவீன்என்பவர்களின் இல்லம் நேற்று இரவு மின் கசிவின் காரணமாக தீயில் கருகியது. அந்த செய்தியை அறிந்தவுடன் இன்று மயிலாடுதுறை மாவட்ட தொண்டரணி பொறுப்பாளர் தளபதி தினேஷ், மாவட்ட பொறியாளர் அணி பொறுப்பாளர் சுகுமார்,வழக்கறிஞர் சிவா சீர்காழி ஒன்றிய செயலாளர் சரவணன் தொண்டரணி நிர்வாகிகள் ஆரோன் நெப்பத்தூர் தினேஷ், சதீஷ் ராஜதுரை மற்றும் கழக நிர்வாகிகள் வீட்டை பார்வையிட்டு பண உதவி வழங்கினார்