செங்குனம் கிராமத்தில் பூமி பூஜை விழா

ஏரிக்கு தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு;

Update: 2025-12-27 17:45 GMT
தடுப்பு சுவர் எழுப்பும் பணிக்கு பூமி பூஜை பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில், 133 ஏக்கர் பரப்பில் எரி உள்ளது. மேலும் ஏரியின் கடைக்கால் பகுதியில் இருந்து பெரியாயி கோவில் ஒட்டியே எழுமூர் ஏரிக்கு செல்லும் ஓடை உள்ளது. இதில் செங்குணம் மகளிர் சுகாதார வளாகம் கிழக்கே ஓடையின் தென் பகுதியில் ஒரு குறிப்பிட்ட தூரம் தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக இன்று பூமி பூஜை நடைப்பெற்றது. இதில் பெரம்பலூர் MLA பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Similar News