வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

பெரம்பலூர் அரசு ஊழியர்கள் ஆசிரியர் மற்றும் அரசு பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வு திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நிகழ்வு நடைபெற்றது;

Update: 2025-12-27 17:47 GMT
பெரம்பலூரில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு பெரம்பலூர் தனியார் பார்ட்டி ஹாலில், இன்று (டிச.27) அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் அரசுப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான, பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, ஆயத்த மாநாடு நடைப்பெற்றது. இதில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன், உள்பட ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News