ஐல்லிக்கட்டு போட்டி திடலில் ஆய்வு

தமிழ்நாட்டில் 2026 ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தை நேரில் ஆய்வு;

Update: 2025-12-28 03:45 GMT
தமிழ்நாட்டில் 2026 ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றியம் தச்சங்குறிச்சியில் 3/1/2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கிய நிகழ்வில் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை, ஒன்றிய செயலாளர்கள் மா.தமிழ் அய்யா, M.பரமசிவம், C.சண்முகம் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் T.செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்க்கிணைப்பு குழு உடனிருந்தனர்.

Similar News