திமுக சார்பில் நலதிட்ட உதவிகள்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் .உதயநிதி ஸ்டாலின் அவர்களது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு..,;

Update: 2025-12-28 03:52 GMT
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் .உதயநிதி ஸ்டாலின் அவர்களது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு.., 42 வது வட்ட கழக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்! மாநில இலக்கிய அணித்துணை தலைவர்!! கவிச்சுடர்_கவிதைப்பித்தன்தலைமையில்.., புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வைமுத்துராஜா மாநகராட்சி துணை மேயர்! வடக்கு மாநகர செயலாளர்.மு_லியாகத்_அலி ஆகியோர் முன்னிலையில்வெகுசிறப்பாக நடைபெற்றது‌‌‌ நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, வட்ட கழக செயலாளர்கள் கேபிள் சுரேஷ்குமார், முத்துக்கருப்பன்,ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தம்பி ரெத்தினசபாபதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...

Similar News