என்_வாக்குச்சாவடி வெற்றி_வாக்குச்சாவடி

புதுக்கோட்டை தெற்கு நகர சார்பில் என்_வாக்குச்சாவடி வெற்றி_வாக்குச்சாவடிகூட்டம்;

Update: 2025-12-28 03:56 GMT
, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, புதுக்கோட்டை வடக்கு மாநகரம்,என்_வாக்குச்சாவடி வெற்றி_வாக்குச்சாவடி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.கவிச்சுடர் கவிதைப் பித்தன் மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் .அரு.வீரமணி அவர்கள் முன்னிலையில் நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.மரு.வை.முத்துராஜா , சிறப்புரையாற்றினார் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திருமதி திலகவதி செந்தில் புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் புதுக்கோட்டை வடக்கு மாநகர பொறுப்பாளர் எம்.லியாகத் அலி 11வது வட்ட கழக செயலாளர் ரவீஸ் ரவி வட்ட செயலாளர்கள் செல்வராஜ் .அறிவழகன் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட துணை செயலாளர் மதியழகன் புதுக்கோட்டை வடக்கு மாநகர அவைத்தலைவர் .ரத்தினம் துணை செயலாளர் மணிவேலன் மற்றும் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் கூட்டத்தின் முடிவில்,கழக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு, பிரசுரங்களை,நிர்வாகிகள் கடைகள் தோறும்,வீடு வீடாகவும் வழங்கினார்கள்

Similar News