தோகைமலையில் நிலப்பிரச்சனையில் குடும்ப தகராறு

மகனை குச்சியால் அடித்து தாக்கிய தாய், தந்தை மீது வழக்கு;

Update: 2025-12-28 05:58 GMT
கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த திருமாணிக்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 45. இவர் நேற்று வீட்டில் இருந்த போது நிலப்பிரச்சினை ஏற்பட்டு இவரது தந்தை முருகன், தாயார் பழனியம்மாள் ஆகிய இருவரும் ராஜேந்திரனை திட்டி குச்சியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் உள்ளார். அவரின் மனைவி பெருமாயி புகாரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News