கள்ளக்குறிச்சி: மண்டல பூஜைவிழா...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரத்தில் ஸ்ரீ ஐயப்ப சங்கம் சார்பில் மண்டல பூஜை விழா நடைபெற்றது இதில் குருசாமி தர்ம சிங் மற்றும் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம்;

Update: 2025-12-28 08:14 GMT
கள்ளக்குறிச்சி நகரத்தில் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிகள் மண்டல பூஜை விழா குருசாமி தர்ம சிங் தலைமையில் நடைபெற்றது விழாவில் திருநாள் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Similar News