தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று 27/12.2025 முதல் 28 12 2005 சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்யும் பணியானது நடைபெற்று வருகின்றது. இதில் வாக்காளர்கள் கலந்து கொண்டு தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என அறிந்து கொண்டனர்.