அறந்தாங்கி பொறுப்பாளர் நேரில் வாழ்த்து

இன்று புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு பழங்குடியினர் காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் 24 வது குருபூஜை வாழ்த்து தெரிவித்த அறந்தாங்கி பொறுப்பாளர்;

Update: 2025-12-28 10:07 GMT
இன்று புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு பழங்குடியினர் காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் 24 வது குருபூஜை காளிமுத்து அவர்களின் நினைவாக நடத்தப்பட்டது மாநிலத் தலைவர் A. சின்னையா அவர்களின் தலைமையிலும் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அவர்களின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது இதில் அறந்தாங்கி கிளைச் சங்கத்தைச் சேர்ந்த கௌரவ தலைவர் திரு V. முருகன் M.A மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் M. மணிகண்டன் மற்றும் கிளைச் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்

Similar News