ராசிபுரம் நகர அஜித்குமார் நற்பணி இயக்கம் சார்பில் நாள்காட்டி வழங்கப்பட்டது..
ராசிபுரம் நகர அஜித்குமார் நற்பணி இயக்கம் சார்பில் நாள்காட்டி வழங்கப்பட்டது..;
அரசியல் வேண்டாம்!! அஜித்தே போதும்!! நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர இளைஞரணி தலைமை அண்ணன் ஸ்ரீ பத்மபூஷண் திரு.அஜித்குமார் நற்பணி இயக்கத்தின் சார்பில் 2026ஆம் ஆண்டின் புதிய நாள்காட்டியை பொதுமக்கள் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்து இயக்கத்தின் செயலாளர் எல்.சுரேஷ் தலைமையில் நிர்வாகிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு நாள்காட்டி வழங்கப்பட்டது. இதில் தலைவர் தேவா, பொருளாளர் கோபால், மற்றும் வினோத், நிர்வாகிகள் சின்ன கண்ணு, அஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எண்ணம் போல் வாழ்க்கை...