திமுக நிர்வாகியை வரவேற்ற மாவட்ட செயலாளர்
திமுக நிர்வாகியை வரவேற்ற மாவட்ட செயலாளர்;
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ். இளங்கோவனை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார்